Showing posts with label குண்டலினி. Show all posts
Showing posts with label குண்டலினி. Show all posts

Sunday, 3 June 2012

அட்டமா சித்து

சித்தர்கள், அட்டமாசித்திகள்

இன்றும் கூகுளில் பெரிதும் காணப்பெறாத ஒரு விஷயம் சித்தர்களும், யோகங்களும், அட்டமா சித்திகளும், அதை எப்படி அடைவது என்பதுமே...
இதுவரை என் தேடலில் நான் உணர்ந்த செய்திகளை உங்களிடம் பகிருவதில் மகிழ்ச்சி...

இன்று நாம் கண்ணால் காணும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் ஆல்பெர்ட் ஐன்ச்டின்..இன்று வரை தன் மூளையய் அதிகபட்சம் பயன் படுதியவர் இவர்தான்.(10%). அதுவே 100 % பயன் படுத்த முடிந்தால் எவ்வாறு இருக்கும் என்று யோசியுங்கள்.அவ்வாறு செய்தவர்கள் தான் சித்தர்கள்.அவ்வாறு மனித மூளையை 100 % வேலை செய்ய வைக்க அவர்கள் கண்டுபிடித்த வழிதான் யோகம்.என்னை பொருத்தவரை யோகமும் தவமும் வேறு. யோக ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க பயன் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயம்.இவற்றை செய்யும் போது குண்டலினி சக்தி தூண்டப்படும். ஆனால் தவம் என்பது என்ன...?



நான் தேடிய வரயில் பெரும்பாலும் சித்தர்கள் “பத்மாசனதில்” இருந்து தவம் செய்திருக்கிறார்கள். தவம் செய்ய நமது “ஆசன வாயய்” சுருக்கி விரிக்க வேண்டும்.அவ்வாறு செய்யும்போது நமது உடலில் விந்து உற்பத்தி அதிகரித்து கட்டிப்போகும். இந்த பயிற்சியய் விடாமல் செய்யும்போது முதுகு எலும்ப ஒட்டிய ஒரு நரம்பு புடைத்து விந்து மேல் எலும்ப ஆரம்பிக்கும். அது மூலாதாரதில் இருந்து மூலையை அடைய பலவருடங்கள்பிடிக்கும்.அவ்வாறு விந்து பயணிக்கும் பயணிக்கும் பாதைகளில் முக்கிய கட்டங்களை ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பர். உதாரணம்:மணிபூரகம்,விசுத்தி,துரியம்...இந்த தவத்திற்குபெயர் குண்டலினியோகம்...

சித்தர்களின் முக்கிய தத்துவம் “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”.          
பிண்டம் என்றால் உடம்பு. கீரியை பாம்பு கடித்தால் உடனே அது ஒரு பச்சிலை யை தின்னுகிறது. ஆனால் நம்மை கடித்தால் நமக்கு ஏன் தெரியவில்லை. பல உயிரினமும் குண்டலினி செய்கிறது. வேண்டுமென்றால், மாடு , கோழி யய் பின்புறம் கவனிக்கவும்.அதனால் அவட்ருக்கு தெரியும். ஆனால் நாம் செய்வதில்லை. மருந்து என்னவென்று நம் மூலையிலிருந்தும் அது அறிவுக்கு வருவதில்லை. அதை கொண்டுவருவதே குண்டலினி யோகம்.மருந்து என்பது மிகசிறிய வேலை. குண்டலினியோகம் முடியும் போது அட்டமாசித்திகள் நம் அறிவில் தோன்றும்.அதாவது 100% நம் மூலை வேலை செய்ய ஆரம்பிக்கும்.அறிவு பலமடங்கு அதிகரித்திருக்கும். அப்போது நாம் புரிந்து கொல்லலாம். நம் விந்தனுக்கல் நம் மூலையய் அடைந்துவிட்டது என்று..மேலும் இந்த யோகத்தை தொடர்ந்து செய்யும்போது விந்து உள் நாக்கில் சொட்ட் ஆரம்பிக்கும்(இதுவே தேவமிர்தம்).. அப்போது அதுவே நம் உடலுக்கும் உணவாகி எரிவதால் பசி, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் நம்மை விட்டு ஒடிப்போகும்...இவ்வாறே சித்தர்கள் பல யுகங்கள் வாழ்ந்துள்ளனர். மேலும் இதுபோன்றவிசயங்கள் தவறானவர்களிடம்சேர்ந்தால் அவர்கலுக்கும் அட்டமாசித்தும் கை கூடினால் தவறான நெறிசென்று உலகையேவெல்லும் எண்ணமுண்டாகலாம்.எனவேதானிவை ரகசியமாககாக்கப்படுகின்றன....


அட்டமாசித்துகள் மூலம் என்ன செய்யலாம் என்பதை கூகுளில் தமிழில் அட்டமாசித்து என்று கொடுத்து தேடவும்.இதன்மூலம் என்ன செய்யலாமென அரியலாம்..அதைஅடையும்வழியை உங்களுக்கு உரைத்திட்டேனாக....


                                                                      முற்றும்